TNPSC Thervupettagam

முத்தரப்பு எரிசக்தி வர்த்தக ஒப்பந்தம்

June 21 , 2023 396 days 203 0
  • இந்தியா, நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகள் முத்தரப்பு எரிசக்தி வர்த்தக ஒப்பந்தத்தின் வரைவினை இறுதி செய்துள்ளன.
  • இந்த ஒப்பந்தமானது, இந்தியக் கட்டமைப்பு மூலம் மின் வர்த்தகம் மேற்கொள்வதனை அனுமதிப்பது குறித்த நேபாளம் மற்றும் வங்காளதேசம் ஆகியவற்றின் ஒரு நீண்டகால கோரிக்கையைப் பூர்த்தி செய்யும்.
  • நேபாளம் மற்றும் வங்காளதேசத்தில் மின்சாரப் பரிமாற்ற உள்கட்டமைப்பை நன்குக் கட்டமைத்ததோடு, இந்த இரு நாடுகளுடனான எல்லை கடந்த குழாய் இணைப்புகளை உருவாக்குவதில் இந்தியா உதவியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்