TNPSC Thervupettagam

முத்தரப்பு சந்திப்பு 2018

October 28 , 2018 2125 days 605 0
  • நேட்டோ அமைப்பு (வடக்கு அட்லாண்டிக் பாதுகாப்பு ஒப்பந்தம்) நார்வேயில் முத்தரப்பு சந்திப்பு எனப் பொருள்படும் Trident Juncture 2018 என்ற இராணுவப் பயிற்சியை ஆரம்பித்துள்ளது.
  • பனிப்போருக்குப் பிறகு நேட்டோவின் (North Atlantic Treaty Organization - NATO) மிகப்பெரிய ராணுவப் பயிற்சி இதுவாகும். இந்தப் பயிற்சி 2018 ஆம் ஆண்டு நவம்பர் 7 வரை நடைபெறும்.
  • இந்தப் பயிற்சி நார்வேயின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதி, வடக்கு அட்லாண்டிக் மற்றும் பால்டிக் கடல் ஆகிய பகுதிகளில் நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்