TNPSC Thervupettagam

முத்தரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பு நிதி

July 17 , 2022 862 days 396 0
  • SBICAP வென்ச்சர்ஸ் லிமிடெட் (SVL) நிறுவனம் மற்றும் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவை "முத்தரப்பு வளர்ச்சி ஒத்துழைப்பு நிதியினை (TDC நிதி)" அமைப்பதற்காக கை கோர்த்துள்ளன.
  • உலகப் புத்தாக்க மேம்பாட்டு நிதிக்கு சுமார் ரூ. 175 கோடியை இந்தியா செலுத்த வேண்டும் என்ற உறுதிப்பாட்டை பூர்த்தி செய்வதற்காக ஒரு முத்தரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பு நிதி உதவும்.
  • இந்த நிதியானது SVL நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு அறிவுறுத்தப்படும்.
  • மேலும் வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகத்திற்கான உலகப் புத்தாக்க மேம்பாட்டு நிதி திட்டத்திற்கான வசதிகளையும் SVL நிறுவனம் ஏற்பாடு செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்