TNPSC Thervupettagam

முத்ரா கடன் திட்டத் தரவரிசை

August 30 , 2020 1606 days 815 0
  • பெண்களுக்குக் கடன் வழங்குதலில் பிரதான் மந்திரி முத்ரா யோஜனாவின் தரவரிசைப் பட்டியலில் (PMMY - Pradhan Mantri Mudra Yojana) தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தத் தரவரிசையில் அதனையடுத்து மேற்கு வங்காளம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உள்ளன.

PMMY

  • PMMY ஆனது பெருநிறுவனம் அல்லாத சிறு மற்றும் நுண் நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக வேண்டி 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.10 லட்சம் வரையில் கடன்கள் வழங்கப் படுகின்றன.
  • இந்தக் கடன்கள் ஊரக வட்டார வங்கிகள், வணிக வங்கிகள், சிறு நிதியியல் வங்கிகள், வங்கிச் சேவை அல்லாத நிதியியல் நிறுவனங்கள், நுண் நிதியியல் நிறுவனங்கள் ஆகியவற்றினால் வழங்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்