ஜெர்மனி நாட்டின் முனிச் நகரில் நடைபெற்ற கிராண்ட் பிரிக் போட்டியில் முன்னாள் உலக துப்பாக்கி சுடுதல் சேம்பியனான தேஜஸ்வினி சவந்த் தங்கம் வென்றுள்ளார்.
தேஜஸ்வினி, முனிச் நகரில் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் புரோன் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். இவர் சமீபத்தில் கோல்டுகோஸ்டில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றார்.