TNPSC Thervupettagam

முனிச் பாதுகாப்பு மாநாட்டின் 56வது பதிப்பு

February 17 , 2020 1651 days 562 0
  • சமீபத்தில் முனிச் பாதுகாப்பு மாநாட்டின் (Munich Security Conference - MSC) 56வது பதிப்பானது ஜெர்மனியின் தெற்கு நகரமான முனிச்சில் தொடங்கியது.
  • MSC என்பது 1963 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் சர்வதேசப் பாதுகாப்புக் கொள்கை தொடர்பான ஒரு வருடாந்திர மாநாடாகும்.
  • இந்த ஆண்டின் இந்த மாநாட்டின் கருப்பொருள், “வெஸ்ட்லெஸ்னஸ்” என்று தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இந்த மாநாட்டில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான எஸ். ஜெய்சங்கர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்