TNPSC Thervupettagam

முன்கூட்டிய விலைநிர்ணய ஒப்பந்தங்கள் - CBDT

April 5 , 2019 1933 days 558 0
  • மத்திய நேரடி வரிகள் வாரியமானது (Central Board of Direct Taxes - CBDT) 3 இருநாட்டு முன்கூட்டிய விலை நிர்ணய ஒப்பந்தங்கள் உள்பட 18 முன்கூட்டிய விலை நிர்ணய ஒப்பந்தங்களில் ( Advance Pricing Agreements - APA) கையெழுத்திட்டுள்ளது.
  • CBDT ஆல் கையெழுத்திடப்பட்டுள்ள APA-ன் மொத்த எண்ணிக்கை தற்பொழுது 271 ஆக உள்ளது.
  • APA என்பது வருங்காலத்தில் வருமான வரி செலுத்துபவர்களின் சர்வதேச நிதிப் பரிமாற்றங்களைக் கணக்கிடுவதற்கான பரிமாற்ற நிதி முறையைத் தீர்மானிக்கக்கூடிய வரி செலுத்துவோர் மற்றும் வரி வசூலிக்கும் அமைப்பு ஆகியவற்றிற்கிடையேயான ஒரு ஒப்பந்தமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்