முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்காக மெரினா கடற்கரையில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான நினைவிடத்தை ஜனவரி 27 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி திறந்து வைத்தார்.
அனைத்துக் கடினமான சூழ்நிலைகளிலும் இருந்து மீண்டெழுந்த அவரது அரசியல் எழுச்சியைச் சித்தரிக்க வேண்டி இது ஒரு பீனிக்ஸ் பறவை போல உருவாக்கப் பட்டு உள்ளது.
அவரது "மக்களால் நான் மக்களுக்காக நான்" என்ற முழக்கமானது அவரது கல்லறையில் பிரகாசமாக பொறிக்கப் பட்டுள்ளது.