இந்திய வானியலாளர்கள் 2020 ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு பெற்ற ஆண்ட்ரியா கெஸுடன் “முப்பது மீட்டர் தொலைநோக்கித் திட்டத்திற்காக” ஒன்றிணைந்துள்ளனர்.
அமெரிக்காவின் ஹவாயில் இந்தத் தொலைநோக்கி நிறுவப் பட்டுள்ளது.
இது இந்தியா, சீனா, ஜப்பான், கலிபோர்னியா மற்றும் கனடா ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு பன்னாட்டுக் கூட்டுத் திட்டமாகும்.
இது புற ஊதா முதல் நடு அகச்சிவப்பு அவதானிப்புகளுக்கு வேண்டி வடிவமைக்கப் பட்டு உள்ளது.