TNPSC Thervupettagam

முப்பது மீட்டர் தொலைநோக்கிக்கான பொதுப் பயன்பாட்டுக் கருவி

July 19 , 2024 2 days 32 0
  • இந்திய அறிவியலாளர்கள் குழுவானது, ஒரு அகச்சிவப்பு நட்சத்திரப் பட்டியலை உருவாக்கச் செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட பொதுப் பயன்பாட்டுக் கருவியை உருவாக்கியுள்ளது.
  • இந்தக் கருவியானது குறிப்பாக மிகவும் எதிர்பார்க்கப் பட்டு வரும் முப்பது மீட்டர் தொலைநோக்கிக்காக (TMT) உருவாக்கப்பட்டது.
  • TMT என்பது ஹவாய் தீவில் உள்ள மௌனா கியாவில் கட்டப்படுவதற்குத் திட்டமிடப் பட்டுள்ள தொலைநோக்கி ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்