TNPSC Thervupettagam

முப்பரிமாண கண் ஊடறிதல் சோதனை மற்றும் பார்கின்சன்

August 30 , 2023 325 days 216 0
  • முப்பரிமாண கண் ஊடறிதல் சோதனையானது, பார்கின்சன் நோயினால் பாதிக்கப் படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளவர்களை, அந்த அறிகுறிகள் ஏற்படுவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே அடையாளம் காண உதவுகிறது.
  • வளர்ந்து வரும் 'ஒக்குலோமிக்ஸ்' என்ற துறையில், விழித்திரையின் படங்களைப் பயன்படுத்திப் பல்வேறு நரம்பியல் கோளாறுகளின் அறிகுறிகளை அடையாளம் காண்பதற்கு இந்த ஆராய்ச்சி உதவுகிறது.
  • கண்ணில் ஏற்படும் மாற்றங்கள் இந்த நோயின் ஆரம்பகட்டக் குறிகாட்டியாக இருக்கலாம் என்பதால் இதன் மூலம் ஆரம்ப காலத்தில் நோயறிவதற்கும், ஆரம்பக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்