TNPSC Thervupettagam

முப்பவரப்பு வெங்கையா நாயுடு தேசிய விருது

January 12 , 2020 1659 days 563 0
  • வேளாண் விஞ்ஞானியான டாக்டர் எம் எஸ் சுவாமிநாதன் மற்றும் சமூக சேவகர் டாக்டர் குட்டா முனிரத்னம் ஆகியோர் முப்பவரப்பு வெங்கையா நாயுடு தேசிய சிறப்புமிகு விருதுக்கான முதலாவது வெற்றியாளர்களாகத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
  • தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் நடத்தப்பட்ட ஒரு விழாவில் இந்த விருது அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்