டச்சு நாட்டின் ஆவணப் படமான “டர்ன் யுவர் பாடி டு தி சன்” MIFF 2022 ஆம் ஆண்டில் சிறந்த ஆவணப்படத்திற்கான மதிப்புமிக்க தங்கச் சங்கு விருதை வென்றுள்ளது.
இந்த விருது பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் வி சாந்தராம் என்பவரின் நினைவாக நிறுவப் பட்டது
புனைவு குறும்படப் பிரிவில், மலையாளத் திரைப்படமான ‘சாக்சத்காரம்’ வெள்ளிச் சங்கு விருதை டென்மார்க்கின் ஃபரோ தீவுகளின் குட்மண்ட் ஹெல்ம்சலின் ‘பிரதர் ட்ரோல்’ என்ற திரைப்படத்துடன் பகிர்ந்து கொண்டது.
வங்காள தேசத்தின் 50 ஆம் ஆண்டு சுதந்திரத்தை நினைவு கூரும் வகையில்அது இந்த ஆண்டின் 'கவனம் செலுத்தும் நாடாக' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவானது தெற்காசியாவில் முழு நீளம் கொண்டு இல்லாத திரைப்படங்களுக்கான மிகப் பழமையான மற்றும் மிகப்பெரியத் திரைப்பட விழாவாகும்.