TNPSC Thervupettagam

மும்பை சர்வதேசத் திரைப்பட விழா (MIFF)

June 9 , 2022 775 days 390 0
  • டச்சு நாட்டின் ஆவணப் படமான “டர்ன் யுவர் பாடி டு தி சன்” MIFF 2022 ஆம் ஆண்டில் சிறந்த ஆவணப்படத்திற்கான மதிப்புமிக்க தங்கச் சங்கு விருதை வென்றுள்ளது.
  • இந்த விருது பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் வி சாந்தராம் என்பவரின் நினைவாக நிறுவப் பட்டது
  • புனைவு குறும்படப் பிரிவில், மலையாளத் திரைப்படமான ‘சாக்சத்காரம்’ வெள்ளிச் சங்கு விருதை டென்மார்க்கின் ஃபரோ தீவுகளின் குட்மண்ட் ஹெல்ம்சலின் ‘பிரதர் ட்ரோல்’ என்ற திரைப்படத்துடன் பகிர்ந்து கொண்டது.
  • வங்காள தேசத்தின் 50 ஆம் ஆண்டு சுதந்திரத்தை நினைவு கூரும் வகையில் அது இந்த ஆண்டின்  'கவனம் செலுத்தும் நாடாக' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
  • மும்பை சர்வதேசத் திரைப்பட விழாவானது தெற்காசியாவில் முழு நீளம் கொண்டு இல்லாத திரைப்படங்களுக்கான மிகப் பழமையான மற்றும் மிகப்பெரியத் திரைப்பட விழாவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்