TNPSC Thervupettagam
December 20 , 2020 1311 days 551 0
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி நிறுவனமான புனேவில் உள்ள அகர்கர் ஆராய்ச்சி மையமானது சமீபத்தில் முரைனா புல் என்ற ஒரு புதிய இனத்தைக் கண்டறிந்துள்ளது.
  • இந்தப் புதிய மற்றும் அதிக தாங்குந் தன்மை கொண்ட இனமானது மேற்குத் தொடர்ச்சி மலையில் கோவாவில் கண்டறியப் பட்டுள்ளது.
  • இது வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படும் ஒரு வகை புல் இனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்