ரூபாரின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, தொடர்ச்சியான உடல் இயக்கம் சாரா (CPM) சிகிச்சையை மிகவும் நன்கு அணுகக் கூடியதாகவும் மலிவு விலையாகவும் மாற்றுவதற்கான ஒரு புதுமையானத் தீர்வை வெளியிட்டுள்ளது.
முழங்கால் மறுவாழ்வு சிகிச்சைக்காக என்று இந்தக் குழுவானது முற்றிலும் இயந்திர அடிப்படையிலான உடலியக்கம் சாராத வகையிலான ஒரு இயந்திரத்தை உருவாக்கி யுள்ளது.
வழக்கமான இயக்கி பொருத்தப்பட்ட CPM இயந்திரங்கள் விலை உயர்ந்தவை மற்றும் மின்சாரத்தைச் சார்ந்தவையாகும்.