முழு அளவிலான சேர்க்கை மாற்ற விகிதம்
January 4 , 2025
4 days
91
- தமிழ்நாடு பள்ளிக் கல்வியானது, தொடக்க நிலையிலிருந்து மேல்நிலைக் கல்வி வரை அதற்கான 100% மாறுதல் விகிதத்தினை எட்டியுள்ளது.
- அதாவது மாநிலத்தில், முதலாம் வகுப்பில் சேரும் அனைத்து மாணவர்களும் எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து படித்து வருகின்றனர்.
- 2019 ஆம் ஆண்டில் 99% ஆக இருந்த தொடக்கக் கல்வி நிலை முதல் மேல்நிலை வரையிலான மாறுதல் விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 100% ஆக அதிகரித்தது.
- 2019 ஆம் ஆண்டில் 97.5% ஆக இருந்த பெண் குழந்தைகளிடையே கல்வி நிலை மாறுதல் விகிதம் ஆனது 2024 ஆம் ஆண்டில் 100% ஆக அதிகரித்துள்ளது.
Post Views:
91