TNPSC Thervupettagam

மூங்கில் தொழில்நுட்பப் பூங்காக்கள்

November 5 , 2019 1722 days 542 0
  • மத்திய வட கிழக்குப் பகுதி அமைச்சகமானது (North Eastern Council - NEC) ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய ஒன்றியப் பிரதேசங்களில் புதிய மூங்கில் தொழில்நுட்பப் பூங்காக்களை அமைக்க இருக்கின்றது.
  • NEC அமைச்சகத்தின் கீழ் உள்ள CBTC (பிரம்பு மற்றும் மூங்கில் தொழில்நுட்ப மையம் - Cane and Bamboo Technology Centre) ஆனது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் தலைமை அமைப்பாகும்.
  • ஜம்மு, ஸ்ரீநகர் மற்றும் லே ஆகிய இடங்களில் மூன்று புதிய மூங்கில் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைய இருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்