TNPSC Thervupettagam

மூட்பித்ரியில் தனித்துவமான சுடுமண் சிலைகள்

September 17 , 2023 309 days 185 0
  •  கி.மு. 800-700 காலத்தினைச் சேர்ந்த பழங்காலச் சுடுமண் சிலைகள் கர்நாடகாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • அவை எலும்பு மற்றும் இரும்புத் துண்டுகள் ஆகியவை உள்ளடங்கிய இவை பல்வேறு பாதுகாப்பு நிலையில் உள்ளன.
  • புதையல் வேட்டைக்காரர்களால் சேதம் செய்யப்பட்ட கல் திட்டைகளின் மேற்பரப்பில் அவை கண்டறியப்பட்டன.
  • இந்தப் பெருங்கற்கால கல் திட்டை தளம் ஆனது கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மூட்பித்ரி எனுமிடத்திற்கு அருகில் உள்ள முடு கொனாஜே என்ற இடத்தில் அமைந்துள்ளது.
  • பெருங்கற்காலக் கலாச்சாரமானது அதன் பல்வேறு வகையான முதுமக்கள் தாழிகள் பயன்பாடு மற்றும் இந்தியாவில் இரும்பின் பயன்பாடு ஆகியவற்றால் அறியப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்