TNPSC Thervupettagam

மூத்தோருக்கான தேசிய படகோட்டுதல் சாம்பியன்ஷிப்

December 26 , 2018 2034 days 555 0
  • 37-வது மூத்தோருக்கான தேசிய படகோட்டுதல் சாம்பியன்ஷிப் போட்டியானது புனேவின் இராணுவ பொறியியல் கல்லூரியில் இராணுவ படகோட்டுதல் முனையில் நிறைவு பெற்றது.
  • 2018 ஆம் ஆண்டில் இராணுவ அணி சாம்பியனாக உருவெடுத்துள்ளது. இப்போட்டியில் சர்வீசஸ் அணி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.தேசிய சாம்பியன்ஷிப்பில் கலப்புப் பிரிவு போட்டியானது முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்