மூன்றாம் உலகத் திருக்குறள் மாநாடானது தஞ்சாவூரில் நடத்தப் பட்டது.
இது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பாரத் அறிவியல் கல்லூரி, ஆஸ்திரேலியா மெல்போர்ன் தமிழ்ச் சங்கம், இளங்காடு நற்றமிழ் சங்கம் மற்றும் தஞ்சாவூர் தமிழ்த் தாய் அறக்கட்டளை ஆகியவற்றின் சார்பாக நடத்தப் படுகின்றது.