TNPSC Thervupettagam

மூன்றாம் தரப்பு காப்பீட்டு நிர்வாகிகள்

July 12 , 2019 1966 days 669 0
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்முறை மற்றும் மேம்பாட்டு ஆணையமானது சுகாதார சேவைக்கான காப்பீடுகளின் மூன்றாம் தரப்பு நிர்வாக நிறுவனங்களை நிர்வகிக்கும் விதிமுறைகளில் மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • காப்பீட்டு நிறுவனம் மற்றும் பாலிசிதாரருக்கு இடையில் ஒரு இடைத் தரகராக இந்த நிர்வாக நிறுவனங்கள் செயல்படுகின்றன.
  • காப்பீட்டு உரிமைக் கோரல்களையும் இவை கையாள்கின்றன.
  • புதிய விதிமுறைகளானது பாலிசிதாரர்கள் தங்களுக்கு விருப்பமான நிர்வாக நிறுவனங்களைத் தேர்வு செய்ய அனுமதியளிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்