TNPSC Thervupettagam

மூன்றாவது உலக தெலுங்கு மாநாடு

December 17 , 2017 2566 days 938 0
  • தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் மூன்றாவது உலகத் தெலுங்கு மாநாடு ஆரம்பித்தது.
  • தெலுங்கு மொழியையும் மற்றும் அதன் இலக்கியத்தையும் ஊக்குவித்தல் மற்றும் தற்காலத்திய தலைமுறை தெலுங்கு மொழியையும் அதன் பழமையான கலாச்சார பாரம்பரியத்தையும் அறியச் செய்தல் ஆகியன இம்மாநாட்டின் நோக்கங்களாகும்.
  • துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு இந்த மாநாட்டைத் துவங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்