தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் மூன்றாவது உலகத் தெலுங்கு மாநாடு ஆரம்பித்தது.
தெலுங்கு மொழியையும் மற்றும் அதன் இலக்கியத்தையும் ஊக்குவித்தல் மற்றும் தற்காலத்திய தலைமுறை தெலுங்கு மொழியையும் அதன் பழமையான கலாச்சார பாரம்பரியத்தையும் அறியச் செய்தல் ஆகியன இம்மாநாட்டின் நோக்கங்களாகும்.
துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு இந்த மாநாட்டைத் துவங்கி வைத்தார்.