TNPSC Thervupettagam

மூன்றாவது நபர் பொறுப்பு

May 23 , 2019 1885 days 621 0
  • காப்பீட்டு ஒழுங்குமுறை அமைப்பான ஐஆர்டிஏஐ (IRDAI - Insurance Regulatory and Development Authority of India) ஆனது மகிழுந்துகள், இரு சக்கர வாகனங்கள், பள்ளிப் பேருந்துகள் மற்றும் சரக்குந்துகள் ஆகியவற்றிற்கான மூன்றாம் நபருக்கான வாகன காப்புறுதித் தொகையை அதிகரிப்பதற்குப் பரிந்துரைத்துள்ளது.
  • வாகனக் காப்பீட்டுக் கொள்கையானது முக்கியமான இரண்டு கூறுகளைக் கொண்டுள்ளது. அவையாவன
    • மூன்றாம் நபர் பொறுப்பு
    • சொந்தச் சேதங்கள்
  • சேதங்களிலிருந்து ஏற்படும் கடன்கள் மூன்றாம் நபருக்குப் பாதிப்பை ஏற்படுத்தினால், அவை மூன்றாம் நபர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளடங்கும்.
  • இது வாகனங்களின் சேதம் மற்றும் அவற்றின் உரிமையாளர் ஆகியோரை உள்ளடக்காது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்