TNPSC Thervupettagam

மூன்றாவது பெரிய ஏற்றுமதி இலக்கு நாடு

May 21 , 2023 425 days 246 0
  • 2022-23 ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக நெதர்லாந்து இந்தியாவின் ஒரு மூன்றாவது பெரிய ஏற்றுமதி இலக்கு நாடாக உருவெடுத்துள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் 8 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நெதர்லாந்துடனான இந்தியாவின் வர்த்தக உபரியானது 2022-23 ஆம் ஆண்டில் 13 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
  • முக்கிய ஏற்றுமதி இலக்கு நாடுகளாக விளங்கிய ஐக்கியப் பேரரசு, ஹாங்காங், வங்காளதேசம் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளை நெதர்லாந்து முந்தியுள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் 12.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த நெதர்லாந்து நாட்டிற்கான இந்தியாவின் ஏற்றுமதியானது 2022-23 ஆம் ஆண்டில் சுமார் 48 சதவீதம் அதிகரித்து 18.52 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்