மூன்றாவது பெரிய ஏற்றுமதிச் சந்தை
November 13 , 2022
743 days
308
- சீனா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு அடுத்த படியாக நெதர்லாந்து இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதித் தளமாக உருவெடுத்துள்ளது.
- 2022 ஆம் ஆண்டு நிதியாண்டு முதல் இந்தியாவிற்கு ஏற்றுமதி மேற்கொள்ளும் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் நெதர்லாந்து இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.
- 2022 ஆம் நிதியாண்டில் 21வது இடத்தில் இருந்த பிரேசில், தற்போது இந்தியாவின் 8 வது பெரிய ஏற்றுமதி நாடாக உள்ளது.
- இந்தோனேசியா ஏழு படிகள் முன்னேறி 7வது இடத்தைப் பிடித்துள்ளது.
- நெதர்லாந்து மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய இரண்டு ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் முதல் பத்து ஏற்றுமதி நாடுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
- அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை முறையே பெரிய மற்றும் இரண்டாவது பெரிய ஏற்றுமதி நாடுகளாகத் தொடர்ந்து இடம் பெற்றுள்ளன.
Post Views:
308