TNPSC Thervupettagam

மூன்று கருந்துளைகளின் இணைவு கண்டறியப்பட்டது

August 31 , 2021 1091 days 503 0
  • இந்தியாவின் வானியல் இயற்பியலாளர் குழு ஒன்று 3 மிகப்பெரிய கருந்துளைகளின் அரிதான ஒன்றிணைதல் நிகழ்வினைக் கண்டறிந்துள்ளது.
  • அந்த மூன்று ஒன்றிணைவு கருந்துளைகளும் டூகான் (Toucan) விண்மீன் திரளிலுள்ள அண்டங்களின் ஒரு அங்கமாகும்.
  • இந்தக் கண்டுபிடிப்பானது,
    • முதலாவது இந்திய விண்வெளி ஆய்வுக்கலமான ASTROSAT என்பதில் உள்ள புற ஊதாக் கதிர் வரைபடத் தொலைநோக்கி,
    • சிலியிலுள்ள மிகப்பெரிய தொலைநோக்கியின் மீது பொருத்தப்பட்ட MUSE எனப்படும் ஐரோப்பிய ஒருங்கிணைந்த தள ஒளியியல் தொலைநோக்கி,
    • தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஒளியியல் தொலைநோக்கியிலிருந்துப் பெறப்படும் அகச்சிவப்புப் புகைப்படங்கள் ஆகியவற்றிலிருந்துப் பெறப்பட்ட தரவுகளைப் பயன்படுத்திக் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்