TNPSC Thervupettagam

மூன்று சக்கர மின்சார வாகனத் தொழிற்சாலை

April 23 , 2022 821 days 388 0
  • தெலுங்கானா மாநில அரசானது, கல்ஃபோர்னியாவிலுள்ள பிலிட்டி எலக்டிரிக் (Biliti Electric) என்ற நிறுவனத்துடன் இணைந்து உலகின் மிகப்பெரிய மூன்று சக்கர மின்சார வாகனத் தொழிற்சாலையினை நிறுவ உள்ளது.
  • அந்த மாநிலத்தில் ஆண்டிற்கு 2.40 லட்சம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்திட வேண்டி, பல கட்டங்களாக இந்த ஆலையை அது நிறுவத் திட்டமிட்டுள்ளது.
  • இது உலகின் ஒரு மிகப்பெரிய மூன்று சக்கர மின்சார வாகனத் தொழிற்சாலையாகத் திகழும்.    

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்