மூன்று தொடர் வெப்பமண்டலப் புயல்கள்
March 3 , 2025
7 hrs 0 min
19
- ஐந்து நாட்களுக்குள் ரே, செரு மற்றும் ஆல்ஃபிரட் என பெயரிடப்பட்ட சில புயல்கள் உருவாகி தற்போது பசிபிக் பெருங்கடலில் சுழன்று கொண்டிருக்கின்றன.
- தெற்கு பசிபிக் பகுதியில் இதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரே நேரத்தில் மூன்று வெப்பமண்டலப் புயல்கள் உருவாகின.
- அப்போது ஏற்பட்ட லூகாஸ், அனா மற்றும் பினா புயல்கள் ஒரே நேரத்தில் செயலில் இருந்தன.

Post Views:
19