TNPSC Thervupettagam

மூன்று பட்டைகள் உடைய கூம்பலகன் குருவி (RoseFinch)

April 12 , 2021 1198 days 557 0
  • பம்பாய் தேசிய இயற்கை வரலாற்றுச் சமூக அமைப்பின் அறிவியலாளர்கள் ஒரு புதிய பறவை இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
  • அது மூன்று பட்டைகளுடைய கூம்பலகன் குருவி (Three banded RoseFinch) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
  • இந்தப் புதிய பறவை இனம் அருணாச்சலப் பிரதேசத்தின் உயர்நிலை ஊசியிலைக் காடுகள் பற்றிய ஆராய்ச்சியின் போது கண்டறியப்பட்டது.
  • இப்பறவையானது கூம்பலகன் வகை பறவை இனத்தைச் சார்ந்தது.
  • இந்தப் பறவைகள் ஆஸ்திரேலியா மற்றும் துருவப் பகுதிகள் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் காணப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்