TNPSC Thervupettagam

மூன்று புதிய குறுங்கோள்கள் கண்டுபிடிப்பு

July 6 , 2021 1116 days 489 0
  • திருச்சியைச் சேர்ந்த ஆசிரியர் மற்றும் மாணவர் ஆகியோர் மூன்று புதிய குறுங்கோள்களைக் கண்டறிந்துள்ளனர்.
  • இவற்றிற்குத் தற்காலிகமாக BBM2101, BBM2102 மற்றும் BBM2103 எனப் பெயரிட்டு உள்ளனர்.
  • இந்த ஆராய்ச்சியானது நாசாவினால் மேற்கொள்ளப்படும் குடிமக்கள் அறிவியல் மீதான சர்வதேச விண்வெளி ஆராய்ச்சிக் கூட்டிணைவு என்ற திட்டத்தின் ஒரு அங்கம் ஆகும்.
  • பால பாரதி என்கிற K. பாலகிருஷ்ணன் மற்றும் G. ஆழிமுகிலன்  (இயற்பியல் மாணவர்) ஆகியோர் இந்த மூன்று குறுங்கோள்கள்  கண்டறியப்பட்ட சர்வதேச குறுங்கோள் ஆராய்ச்சித் திட்டத்தில் பங்கேற்றனர்.
  • இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி விண்வெளிச் சங்கத்தின் உறுப்பினர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்