TNPSC Thervupettagam

மூன்று வகை போட்டிகளிலும் முதலிடம்

March 1 , 2023 506 days 341 0
  • இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியானது, ICC அமைப்பின் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் உலகின் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.
  • இந்தியா ஒரே நேரத்தில் மூன்று வகை போட்டிகளிலும் உலகின் முன்னணி அணியாக இடம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.
  • தென்னாப்பிரிக்கா 2014 ஆம் ஆண்டில் இந்தச் சாதனையை நிகழ்த்தியது.
  • மூன்று வகைப் போட்டிகளிலும் உலகின் முன்னணி அணியாகத் திகழும் அணி என்ற அரிய சாதனையை நிகழ்த்திய உலகின் இரண்டாவது அணியாக இந்தியா உள்ளது.
  • இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் இந்திய அணி பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்