TNPSC Thervupettagam
April 1 , 2019 1938 days 564 0
  • X Prize அறக்கட்டளையானது 1 மில்லியன் டாலர் தொகையுடைய மூன்ஷூட் விருதை அறிவித்துள்ளது.
  • இந்த விருதானது இஸ்ரேலின் ஸ்பேஸ்இல்-க்கு அதன் பெர்ஷூட் விண்கலமானது அடுத்த மாதம் வெற்றிகரமாக சந்திரனில் தரையிறங்க முடிந்தால் வழங்கப்படும்.
  • இது கூகுளின் லூனார் X பரிசிற்கும் போட்டியிட வைக்கப்பட்டது.
  • இந்தப் போட்டியானது முதன்முதலில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு நிலவில் தரையிறங்கி அதன் பரப்பில் குறைந்த பட்சமாக 500 மீ அளவிற்குப் பயணித்து புகைப்படம் மற்றும் காணொளியைத் திரும்ப அனுப்பும் விண்கலத்திற்கு 20 மில்லியன் டாலர் அளவிற்கு மிகப்பெரிய பரிசை வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்