அறிவியல்சார் மற்றும் தொழிலக ஆராய்ச்சி மன்றம் (CSIR - Council of Scientific and Industrial Research) – தேசியத் தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் (National Botanical Research Institute – NBRI) மூலிகை மூக்கடைப்பு நீக்கி தெளிப்பை வடிவமைத்துள்ளது.
இந்தத் தெளிப்பானது, கோவிட் – 19 தொற்றைத் தடுப்பதற்காகவும் முகவுறைகளை அணிவதை எளிமைப் படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது.
NBRI என்பது தாவரவியல் ஆராய்ச்சிப் பணிகளின் மீது கவனத்தைச் செலுத்தும் லக்னோவில் உள்ள ஓர் ஆய்வகமாகும்.