TNPSC Thervupettagam

மூளை இயந்திர இடைமுகம்

July 20 , 2019 1828 days 545 0
  • எலோன் மஸ்க்கின் மூளை – இயந்திர இடைமுகத்திற்கான புதிய தொழில் நிறுவனமான நியூராலிங்க்கானது ஒரு நபரின் மனதைப் படிக்கக் கூடிய வகையில் கம்பியற்ற பொருத்தப் படக்கூடிய சாதனத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது.
  • நியுரான்களின் செயல்பாடுகளைக் கண்டறிவதற்காக மிகச் சிறிய மின் முனைகள் மூளைக்குள் செலுத்தப்படும்.
  • இந்த நிறுவனமானது இந்த மின்முனை செலுத்தப்பட்ட ஒரு நபர், எந்தவொரு உடல் ரீதியான செயல்பாடும் இல்லாமல் “சிந்தனையின்” மூலம் “திறன் பேசியைக்” கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது ஒரு இயந்திர மனிதனை வடிவமைத்தல் மற்றும் நடுக்குவாத நோய்க்குச் சிகிச்சை அளித்தல் ஆகிய நடைமுறைப் பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்