TNPSC Thervupettagam

மூளைக்கான பேஸ்மேக்கர் - வாண்ட் (WAND)

January 4 , 2019 2152 days 857 0
  • அறிவியலாளர்கள் ‘கம்பியில்லா குளறுபடியற்ற நரம்பு செயல்பாடு மாற்றக் கருவி’ (Wireless artifact-free neuromodulation device- WAND) எனும் பெயரிடப்பட்ட வலிப்பு மற்றும் பர்கின்சன் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
  • இது மூளையின் மின்செயல்பாட்டைக் கண்காணிக்கவும், மூளையின் மின்னோட்டத்தைத் தூண்டுவதற்காகவும் மூளைக்கான பேஸ்மேக்கர் கருவியைப் போன்று செயல்படுகிறது..
  • இந்த சாதனமானது கம்பியில்லாத மற்றும் தன்னிச்சையாக செயல்படக் கூடியது ஆகும். மேலும் ஒரே நேரத்தில் இது மின்னோட்டத்தினைத் தூண்டி மின் சமிக்ஞைகளை மூளையில் பதிவு செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்