TNPSC Thervupettagam

மூளைக்காய்ச்சலுக்கான முதல் வழிகாட்டுதல்கள்

April 18 , 2025 2 days 36 0
  • இந்த நோயானது எவ்வாறு கண்டறியப்படுகிறது, சிகிச்சையளிக்கப்படுகிறது மற்றும் மேலாண்மை செய்யப்படுகிறது என்பதை மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட அதன் முதல் மருத்துவ வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
  • இந்த மிகவும் விரிவானதொரு ஆவணமானது, நோயாளியின் சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துதல், உயிர்களைக் காப்பாற்றுதல் மற்றும் உயிர் பிழைத்தவர்களுக்கு மிக நீண்ட காலப் பராமரிப்பை ஆதரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்க உள்ளது.
  • பெரும்பாலும் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள் உயிர்களைக் கொல்கின்ற மூளைக் காய்ச்சலானது, குறிப்பாக அதன் பாக்டீரியா வடிவமானது, மிக ஆபத்தான தொற்று நோய்களில் ஒன்றாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்