TNPSC Thervupettagam

மூளைக்காய்ச்சல் - பொது சுகாதாரப் பிரச்சினை

March 5 , 2025 28 days 75 0
  • உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச மூளைக்காய்ச்சல் அமைப்பு ஆகியவை ஒரு உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாக நிலவும் மூளைக்காய்ச்சல் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.
  • தொற்று மற்றும் தன்னுடல் தாக்க நோய்க் காரணிகளால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் ஆனது, வயது, பாலினம் அல்லது இனம் ஆகிய எதனையும் பொருட்படுத்தாமல் அது எவரையும் பாதிக்கக்கூடிய ஓர் ஆபத்தான மூளை வீக்கமாகும்.
  • இது நிரந்தர மூளைக் காயம் உள்ளிட்ட கடுமையான நரம்பியல் விளைவுகளுக்கு வழி வகுக்கும்.
  • 2024 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், இந்தியாவில் உள்ள சுமார் 24 மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 1,548 ஜப்பானிய மூளைக் காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்