TNPSC Thervupettagam

மூளையின் ஆரோக்கியத்திற்கான முன்னெடுப்பு

January 31 , 2022 903 days 411 0
  • கர்நாடகா அரசானது நிதி ஆயோக் அமைப்புடன் இணைந்து NIMHANS (National Institute of Mental Health and Neuro Sciences) அமைப்பினால் மேற்கொள்ளப்படும் மூளையின் ஆரோக்கியத்திற்கான ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • இது நாட்டிலேயே இது போன்ற முதல் வகை முன்னெடுப்பாகும்.
  • இத்திட்டத்தின் கீழ், மனநல நோயாளிகளைப் பரிசோதித்துச் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
  • இந்த முன்னெடுப்பானது சோதனை அடிப்படையில் பெங்களூரு, கோலார் மற்றும் சிக்ல்லாப்பூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்