TNPSC Thervupettagam

மூழ்கும் நகரம் - மும்பை

June 16 , 2022 766 days 419 0
  • மும்பை ஓர் ஆண்டுக்குச் சராசரியாக 2 மி.மீ. வரை மூழ்கி வருவதாகச் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
  • நிலத்தடியில் இருந்து நீர் எடுத்தல், சுரங்கம், இயற்கை ஈரநிலங்களைச் சீரமைத்தல், உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்குலைவுகள் போன்றவை "நிலம் மூழ்குவதற்கு" வழி வகுக்கிறது.
  • சீனாவில் உள்ள டியான்ஜின் நகரமானது, ஆண்டுக்கு 5.2 செ.மீ என்ற விகிதத்தில் உலகிலேயே வேகமாக மூழ்கி வரும் கடற்கரை நகரமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்