August 22 , 2022
699 days
391
- மிகப்பெரிய வேட்டையாடி உண்ணும் விலங்குகளில் ஒன்றான மெகலோடன் உயிர் வாழ்ந்தது பற்றியப் புதிய ஆதாரங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- மெகலோடன் உயிரினத்தால் "வேட்டையாடும் திமிங்கலத்தைப் போன்ற ஒரு பெரிய இரையை முழுமையாக மற்றும் ஐந்து கடிகளில் உட்கொள்ள முடியும்".
- இது அதன் மூக்கில் இருந்து வால் வரையிலான அளவில் ஒரு பள்ளிப் பேருந்தை விடப் பெரியதாக சுமார் 50 அடி உயர அளவுடையது ஆகும்.
- இது பல பெருங்கடல்களைக் கடந்து இடம் பெயரும் திறன் பெற்றிருந்த விலங்காகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture511.jpg)
Post Views:
391