TNPSC Thervupettagam

மெகா-ட்ரோபிக்ஸ் 1 செயற்கைக் கோள் செயலிழப்பு

March 13 , 2023 496 days 380 0
  • செயலிழப்புச் செய்யப்பட்ட இந்திய-பிரெஞ்சு வானிலை செயற்கைக்கோள், மெகா-ட்ரோபிக்ஸ்-1 (MT-1) ஆனது பூமியின் வளிமண்டலத்திற்குக் கொண்டு வரப்பட்டு அது பாதுகாப்பான முறையில் சிதைக்கப்பட்டது.
  • மார்ச் 07 ஆம் தேதியன்று வெற்றிகரமாக நடத்தப்பட்ட கட்டுப்பாட்டிற்குட்பட்ட மறு நுழைவு செயல்பாட்டினைத் தொடர்ந்து, இந்தச் சிதைவு செயல்முறையினை இஸ்ரோ மேற்கொண்டது.
  • இந்த வானிலை ஆய்வு செயற்கைக் கோளானது இந்தியாவின் விண்வெளி நிறுவனம் இஸ்ரோ மற்றும் பிரெஞ்சு விண்வெளி நிறுவனமான CNES ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக, 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதியன்று விண்ணில் ஏவப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்