TNPSC Thervupettagam

மெகாமோனோடோன்டியம் மெக்லஸ்கி

November 16 , 2023 377 days 215 0
  • ஆஸ்திரேலியாவில் மெகாமோனோடோன்டியம் மெக்லஸ்கி என்ற பெரிய சிலந்தியின் புதைபடிவத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • நாட்டில் காணப்படும் சில சிலந்திப் படிமங்களில் இதுவும் ஒன்று ஆகும்.
  • மேலும், இது உலகில் கிடைத்த பாரிசெளிடே குடும்பத்தைச் சேர்ந்த சிலந்தி இனத்தின் முதல் படிமமாகும்.
  • இந்தப் புதைபடிவமானது சிலந்தி இனங்களின் அழிவைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குவதோடு, ஆஸ்திரேலியாவின் கடந்த காலத்தைப் புரிந்து கொள்வதில் உள்ள இடைவெளிகளை நிரப்புகிறது.
  • அந்தக் கண்டம் வறண்டதாக மாறியதால் இந்த சிலந்தி இனம் அழிந்துவிட்டதாக நம்பப் படுகிறது.
  • மெகாமோனோடோன்டியம் மெக்லஸ்கி சிலந்தியின் உடல் நீளத்தில் 23.31 மில்லி மீட்டர் கொண்டது.
  • இது உலகளவில் கண்டறியப்பட்ட இரண்டாவது பெரிய சிலந்தி புதைபடிவமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்