மெக்சிகன் கிராண்ட் பிரிக்ஸ்
November 1 , 2018
2219 days
679
- லெவிஸ் ஹெமில்டன் தனது 5வது ஓட்டுநர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ஜூவான் மானுவேல் ஃபாங்கியோவின் பார்முலா ஒன் சாதனையை சமன் செய்தார்.
- மேக்ஸ் வெர்ஸ்டப்பன் (ரெட்புல்) மெக்ஸிகோவில் நடைபெற்ற மெக்ஸிகன் கிராண்ட் பிரிக்ஸை வென்றார்.
- செபாஸ்டியன் வெட்டல் (ஃபெராரி) மற்றும் கிமி ரைக்கோனன் ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடத்தைப் பிடித்தனர்.
- லெவிஸ் ஹெமில்டன் மெக்சிகன் கிராண்ட் பிரிக்ஸை நான்காவது இடத்தில் முடித்தார்.
- 3வது முறையாக இவர் பந்தயத் தூரத்தை முழுவதும் முடிக்காமலேயே ஓட்டுநர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
- இவர் ஏற்கனவே 2008, 2014, 2015 மற்றும் 2017 ஆண்டுகளில் ஓட்டுநர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
Post Views:
679