ஜனநாயகக் குடியரசுத் கட்சியின் (PRD) “ஆம்லோ” (AMLO) என்றழைக்கப்படும் ஆன்ட்ரிஸ் மான்வெல் லோப்பெஸ் ஆப்ரெடார் மெக்சிகோவின் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
மெக்சிகோவில் குடியரசுத் தலைவர் பதவிக்காலமானது 6 வருட காலத்திற்கான ஆட்சியில் ஒரு முறை மட்டும் பங்கேற்கலாம் என்று செக்சீனியோ என்ற வார்த்தையில் வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே பெனா நெய்ட்டோ இந்த வருடம் லோப்பெஸ் ஆப்ரெடாரை எதிர்த்து போட்டியிட முடியவில்லை.