மெக்சிகோவின் எல்லை நகரங்கள் முழுவதும் மருந்துகளின் தவறான பயன்பாடுகளின் தாக்கத்தின் பிடியில் உள்ளன.
ஃபெண்டானில் எனப்படும் செயற்கை ஓபியாய்டு (ஓபியம்) ஆனது மார்ஃபினை விட 100 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது மற்றும் ஹெராயினை விட சுமார் 50 மடங்கு அதிக ஆற்றல் கொண்டது.
இது கடுமையான வலியைப் போக்க மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்தாகும்.
இருப்பினும், வெறும் 2 மில்லிகிராம் அளவிலான ஃபெண்டானில் கூட உயிரிழப்பிற்கு வழி வகுக்கும்.
கடந்த ஆண்டு 70,000 பேர் அளவுக்கதிகமான மருந்து உட்கொள்ளலால் உயிரிழந்து உள்ளனர்.