TNPSC Thervupettagam

மெசி - பார்சிலோனாவின் அணித் தலைவர்

August 15 , 2018 2166 days 779 0
  • 2018-19 காலத்திற்கான பார்சிலோனாவின் புதிய அணித்தலைவராக லியோனல் மெசி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்
  • ஆன்ட்ரஸ் இனிஸ்தா ஜப்பானிய சங்கம் விசல் கோப்-உடன் சேர்ந்த பிறகு அவரது பொறுப்பை 31 வயதான அர்ஜென்டினாவினைச் சேர்ந்த மெசி எடுத்துக் கொள்கிறார்.
  • செர்ஜியோ பஸ்குட்ஸ் துணை அணித்தலைவராக இருப்பார். மெசி 2001-ல் இச்சங்கத்தில் இணைந்தார். மேலும் இச்சங்கத்தின் அதிக கோல் அடித்தவராகவும் உள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்