மெட்டா நிறுவனத்தின் “த்ரெட்ஸ்” செயலி
July 9 , 2023
506 days
251
- மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் ஊடகமானது, “த்ரெட்ஸ்” என்ற செயலியினை அதிகாரப் பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
- த்ரெட்ஸ் செயலியானது, இரண்டே நாட்களில் 70 மில்லியன் பயனர்களை ஈர்த்துள்ளது.
- த்ரெட்ஸ் பயனர்கள் அதனுள் உள்நுழைவதற்கு என்று இன்ஸ்டாகிராம் கணக்கினைக் கொண்டிருக்க வேண்டும்.
- த்ரெட்ஸ் சுயவிவரக் கணக்கை மூடுவதால், இன்ஸ்டாகிராம் கணக்கு செயலிழக்கப் படாது.
- கணக்குச் செயல்பாடுகள் குறித்தச் சில வார்த்தைகள் மாற்றப்பட்டிருந்தாலும், இந்த ஊடகம் ட்விட்டர் ஊடகத்தினை ஒத்திருக்கிறது.
Post Views:
251