TNPSC Thervupettagam

மெட்டாவெர்ஸ் உலகில் ஹாக்கி இந்தியா நுழைவு

January 16 , 2023 550 days 292 0
  • ஹாக்கி இந்தியா அமைப்பானது, தனது சமூக ஊடக தளங்களில் 'ஹாக்கிவெர்ஸ்' என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • மெட்டாவேர்ஸ் உலகில் நுழைந்த முதல் தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பு இது ஆகும்.
  • 'ஹாக்கிவெர்ஸ்' என்பது உலகளாவிய ஹாக்கி ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான விளையாட்டை தங்கள் வீட்டில் இருந்தபடியே சென்று அனுபவிக்க முடியும் வகையில் ஒரு புதிய மெய்நிகர் அனுபவத்தை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்